தட்டை பயிறு பயன்கள்

தட்டை பயறில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் இது இதய நோய் ஏற்படுவதை தடுக்கும் மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து,வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது இதனால் தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றக் கூடிய தன்மை இதற்கு உண்டு

தட்டைப்பயிறு தொழிலில் அதிக அளவிலான நார்ச்சத்து அடங்கியுள்ளது இதனால் இது செரிமான செயல்முறைக்கு உதவும்.

தட்டைபயிர்களில் புரதச்சத்து அதிகமாக உள்ளதால் சருமத்தை சீர் செய்வும் செயல் முறையை தூண்டி ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க உதவும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories