சிறுதானிய பயிர் வகைகளில் ஒன்றாகும். பண்டைய காலத்திலிருந்தே உணவு தானியமாக பயிரிடப்படுகிறது. இது ஐரோப்பாக் கண்டத்தில் கற்காலத்தில் அறிமுகமானாலும் கிழக்காசிய நாடுகளில் முக்கியமான சீனாவில் இருந்துதான் மற்ற இடங்களுக்குப் பரவியுள்ளது.
பிறகு சீனாவிலிருந்து சுவிட்சர்லாந்து இந்தியா ,ஜப்பான், தென் அமெரிக்கா, வட அமெரிக்கா போன்ற இடங்களுக்குப் பரவியது.
அமெரிக்கா மத்திய ஐரோப்பாவில் தீவனப் பயிராகவளர்க்கப்படுகிறது.
சாமை ஆனது புஞ்சை என்று அழைக்கப்படும். புன்செய் நிலத்தில் பயிரிடப்படும் சிறுதானிய உணவு வகைகளில் ஒன்று.
ஒரு புல் இனத்தைச் சார்ந்த புன்செய் நிலப் பயிர் ஆகும்.
தமிழ்நாட்டில் மலை கிராமங்களில் உள்ள மக்களின் உணவுப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.