பச்சை பயிரின் பயன்கள்

கோதுமையின் பயன்கள்

வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்

கோதுமை மாவை நெருப்பு பட்ட இடம் மேல்தோல் உதிர்ந்து போன இடம் ஆகியவற்றில் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.

பச்சை பயிரின் பயன்கள்

அதிக அளவில் புரதச் சத்தும் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும் கொண்டுள்ளது முளைகட்டிய பாசிப் பயிறு உடல்குறைப்புக்கு சமச்சீர் உணவாக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது

பசியைத் தூண்டி எளிதில் ஜீரணமாகக் கூடியது

பச்சைப் பயிரை வேக வைத்து கடுகு சின்ன வெங்காயம் தாளித்து உப்பு சேர்த்து சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள கூட்டாகவும் உபயோகிக்கலாம் இது மிகவும் சத்தானது

முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories