பட்டாணி

 

 

நவம்பர் அக்டோபர் மாதங்களில் பயிரிட ஏற்ற பருவமாகும்.

செம்மண் பூமியில் , களிமண் பூமியிலும் நன்கு வளரும் மற்றும் இதற்கு குளிர்ந்த வானிலை தேவைப்படும்.

நிலம் தயாரித்தல்
நிலத்தை மூன்று அல்லது நான்கு தடவை மடக்கி உழவேண்டும். கடைசி உழவில் 5 டன் மக்கிய தொழு உரமிட்டு உழ வேண்டும் .பிறகு 45 சென்டிமீட்டர் இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.

விதை
ஒரு எக்டருக்கு 100 கிலோ விதை போதுமானது.

விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும் .பிறகு இரண்டு கிலோ பாஸ்போபாக்டீரியா மண்ணுடன் கலக்க வேண்டும்.

விதைத்தல்
பார்களின் பக்கவாட்டில் விதைகளை 34 சென்டிமீட்டர் ஆழத்தில் ஊன்ற வேண்டும் .விதைக்கு விதை பத்து சென்டிமீட்டர் இடைவெளி விட்டு விதையை ஊன்ற வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories