பலதானிய விதைப்பு

 

தானிய வகை பயிர்களான சோளம் ஒரு கிலோ, கம்பு அரை கிலோ, தினை சாமை தலா 250 கிராம் ,பயறு வகைகளான உளுந்து பாசிப்பயறு தட்டைப்பயறு கொண்டைக்கடலை ஆகியவற்றை தலா ஒரு கிலோ எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை ,எள் ,சூரியகாந்தி ,ஆமணக்கு தலா 2 கிலோ 100 கிராம் பசுந்தாள் பயிர்களான தக்கைப்பூண்டு சணப்பை தலா 2 கிலோ கொள்ளு ஒரு கிலோ நறுமண பயிர்களான கடுகு 500 கிராம் ,வெந்தயம், சீரகம் தலா 250 கிராம் கொத்தமல்லி ஒரு கிலோ ஆகியவற்றை ஒரே நிலத்தில் விதைக்க வேண்டும்
.
விதைகள் வளர்ந்து 45 முதல் 50 நாட்கள் பயிராகி பின்பு செடி களை மடக்கி உழவு செய்ய வேண்டும் இவ்வாறு பலதானிய விதைப்பு மேற்கொண்டு மடக்கி உழுவதால் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் ஊட்டச்சத்து சமமாக கிடைக்கிறது.

மடக்கி உழுத பிறகு இயற்கை உரங்களான சாணம் ,கோமியம், பஞ்சகாவியம், ஜீவாமிர்தம் போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாயத்தை தொடங்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories