பல பயிர் சாகுபடிக்கு ஏற்ற பயிர்கள்

 

 

நான்கு பயறு வகைகள், நான்கு தானியங்கள், 4 எண்ணெய் வித்துக்கள் மண பொருட்கள் என 20 வகையான பயிர்களை கலப்புப் பயிர்களாக சாகுபடி செய்தல் பல பயிர் சாகுபடி ஆகும்.

பயிர் சாகுபடி செய்து 50 நாட்களில் செடிகள் பூப்பிடிக்கும் போது மடக்கி உழுதல் வேண்டும்.

சோளம், கம்பு ,கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி போன்ற வற்றிலும் நான்கு தானியங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

பாசிப்பயறு ,உளுந்து ,கொள்ளு ,தட்டைப்பயறு என நான்கு வகை பயறு வகைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் .நிலக்கடலை, ஆமணக்கு ,சூரியகாந்தி, எள்ளு என நான்குவகை எண்ணெய் வித்துக்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

சோம்பு ,கடுகு ,வெந்தயம் ,மல்லி என நான்கு மணப் பொருட்களை தேர்தெடுத்து கொள்ள வேண்டும்.

கொழிஞ்சி ,அவுரி, சணப்பு ,தக்கைப்பூண்டு, நரிப்பயறு, அகத்தி ,செம்பை போன்றவற்றில் 4 உரச் செடிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories