கால்நடைகளுக்கான தீவன செலவை குறைக்கும் முறை!

கால்நடை வளர்ப்பு விவசாயத்துடன் இணைந்த உப தொழிலாக உள்ளது எனவே விவசாயிகள் தற்போது பசுக்களின் வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவர்கள் பசுந்தீவனத்தில் அதிக அளவில் அளவிடும் நிலையில் தீவனச் செலவுகளைபல முறைகளில் குறைக்க வாய்ப்புண்டு அதேபோல் கால்நடைகள் வேளாண்மை உற்பத்திக் பல வகைகளில் உதவி புரியும். பொருட்களையும் விவசாயிகள் நிரந்தர வருமானம் ஊட்டச் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யவும் ஆதாரமாக உள்ளது.
மேலும் கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தை நாள் ஒன்றுக்கு சுமார் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே கிடைக்கிறது இந்த முறைகளை பயன்படுத்தினால் தீவனச் செலவு பெருமளவில் குறையும்.

கால்நடைகளை பேணிக்காக்கும் முறை:

விவசாயிகள் பேரணி காக்கும் கலப்பின கால்நடைகளுக்கு சமச்சீராக சத்துள்ள தீவனத்தை ஆண்டு முழுவதும் கொடுக்கவேண்டும்கால்நடைகளின் பராமரிப்பில் 60-70 சதவீதம் தீவனச் செலவாக உள்ளது இதை குறைப்பதற்கு உகந்த தீவனம் பயிர்களை வளர்த்து அவைகளுக்கும் உரிய அளவு கொடுப்பதாகும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories