துத்தநாக சல்பேட்
இது நீரில் கரையக்கூடிய வெள்ளை உப்பு இதில் 20 சதவீதம் துத்தநாகம் உள்ளது .தழைத் தெளிப்பாக தெளிக்கலாம்.
துத்தநாக ஆக்சைடு
இதில் 70% துத்தநாகம் உள்ளது. மெதுவாக நீரில் கரைந்து மெதுவாக செயல்படும். இதைதெளிப்பான் ஆக தெளிக்கலாம்.
மங்கனீசு உரங்கள்
மாங்கனீசு சல்பேட்
இது நீரில் கரையக்கூடியது இது ரோஸ் நிறமுடைய உப்பு இதில் 24% மாங்கனீசு சத்து உள்ளது. தழை தெளிப்பு ஏற்றது.
செறிவூட்டப்பட்ட உரம்
இதில் 13 சதவீதம் மாங்கனீசு சத்து உள்ளது .இது பயிர்களுக்கு உரமிடுதல் முக்கிய பங்கு வகிக்கிறது.