பறவைத் தாங்கிகள்

 

பயன்படுத்து முறைகள்

வயல்களில் பறவைகள் வந்து உட்காரும் வகைகள் சிறு தூண்கள் கம்பிகளை அமைக்கலாம். இதன்மூலம் பறவைகள் வந்து அதன் மீது அமர்ந்து வயலை உள்ளபுழுக்களை எலிகளையும் உண்ணும்.

நன்மைகள்

வரவேற்க இடங்களை இதன் மூலம் பறவைகள் உட்கார்ந்து புழுக்களை உண்ணும் சூழ்நிலையை உருவாக்கி விடலாம் .இவற்றின் மூலம்புழு களையும் எலிகளையும் கட்டுப்படுத்தலாம்.

மஞ்சள் கரைசல்

மஞ்சள் கிழங்கு , கோமியம்200 மில்லி

செய்முறை

மஞ்சள் கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 200 மில்லி லிட்டர் கோமியத்தில் ஒரு இரவு ஊற வைக்க வேண்டும் பிறகு அதை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்,
பயன்படுத்தும் அளவு

இதனுடன் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் கலந்து நன்றாக வடிகட்டி செடிகளுக்கு தெளிக்கலாம்.

நன்மைகள்

கம்பளிப் புழுக்கள் அஸ்வினி சிவப்பு சிலந்திகள் போன்றவற்றை மஞ்சள் கரைசல் கட்டுப்படுத்துகிறது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories