வேளாண் கழிவுப்பொருட்களை அளிக்கும் முறை:

கால்நடைகள் வறட்சி காலத்தில்கிழங்கு திப்பி பருத்திக்கொட்டை ஓடு நீக்கப்பட்ட புளியங்கொட்டை ஆகியவற்றை உடைத்து தீவனத்தில் சேர்த்துக் கொடுக்கலாம்

மேலும் அறுவடைக்குப்பின் கிடைக்கும் சோளத்தட்டை கம்பு தட்டை வேர்க்கடலை பொடி காய்ந்த புல் சூரியகாந்தி செடி மக்காச் சோள தட்டை கேழ்வரகு தட்டை ஆகிய தீவனத்தையும் கொடுக்கலாம்.

சத்துக்கள் குறைந்த இந்த உலர் தீவனங்களை உப்புக் கரைசல் தெளித்து சிலநாட்கள் காற்றுப் போகாமல் பாதுகாத்து வைப்பதன் மூலம் சத்துள்ள தீவனம் கால்நடைகளுக்குக் கிடைக்கும்.

தாது ஒப்புக்கொண்டு ஊட்டமேற்றிய தீவனத்தை ஆறு மாத வயதை கடந்த மாட்டிற்கு 4-5 கிலோ வரை அளிக்கலாம் நாடுகளுக்கு சோளத்தட்டை உடன் காய்ந்த உளுந்து துவரை செடி நிலக்கடலை கொடி சவுண்டல் கிளிரிசிடிய மலைகள் கொடுக்காப்புளி கருவேல் ஆகியன. காய்ந்த பயறு வகைத் தீவனமும் சாலச்சிறந்தது.

கரும்பு சோகை , சக்கை நல்ல உணவு:

கால்நடைகளுக்கு கரும்பு சோகை தீவன பயன்படுத்தப்படுகிறது தினசரி 20 முதல் 25 கிலோ வரை அளிக்கலாம் அதுமட்டுமல்ல சூரியகாந்தி செடி விதை நீக்கிய சூரியகாந்திப் பூ ஆகியவற்றை உணவாக வைக்கலாம் அதேபோல் கருவேலி கருவேல் சவுண்டல் விதைகள் புளியங்கொட்டை மாங்கொட்டை ஆகியவற்றில் தீவனமாக பயன்படுத்தலாம் விதைகளை 20 முதல் 30% வரை தீவனத்தில் சேர்க்கலாம்.

மர இலைகள்:

மர இலைகள் தீவனமாகும் சவுண்டல் அத்தை கிளைரிசிடியா கொடுக்காப்புளி ஆகியவற்றில் புரதச் சத்து அதிகமாக உள்ளது.

நமக்கு அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் விஷத்தன்மை அட்றஸ்கால்நடைகள் விரும்பி உண்ணும் மர இலைகளை கோடைக்காலத்தில் அழைத்து தீவனப் பற்றாக்குறையைப் போக்கலாம்.

மர இலைகளுடன் வைக்கோல் சோளத்தட்டை கம்பன் கட்டை கேழ்வரகு தட்டை போன்றவற்றையும் போதுமே தொட்டியில் சேர்த்து அளிக்கவேண்டும் மர இலைகளை பால் தரும் மாடுகளுக்கு ஒரு நாளைக்கு 10 முதல் 15 இதுவரை அளிக்கலாம்.

மேலும் மர இலைகளை கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கும் போது கேட்கின்ற வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

மர இலைகளை புல் உலர்ந்த தீவனத்துடன் சிறிது சிறிதாக அளிக்க வேண்டும் மர இலைகளை உலர வைத்து அதன் ஈரப்பதமும் 15 முதல் 20% தெற்கு கீழே உள்ள நிலைகளில் அளிப்பது சிறந்தது.
அதேபோல் முக்கியமா கவனிக்க வேண்டியது மாலை இரவு நேரங்களில் தீவனம் என்றால் கால்நடைகள் நல்ல முறையில் ஒரே நேரத்தில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும்.

விஷத்தன்மை உள்ளோம் தீவனப்பயிர்கள் கால்நடைகளுக்கு கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. தீவனத் தட்டைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி அளித்தால் கழிவுகள் குறையும் இவ்வாறு செய்வதன் மூலம் தேவையான செலவை நம்மால் குறைக்க முடியும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories