துளுக்க மல்லி உரங்கள்

ஒரு எக்டருக்கு 45 கிலோ தழைச்சத்து 90 கிலோ மணிச்சத்து 75 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடி உரமாக இட வேண்டும்.

நட்ட 45 நாட்கள் கழித்து எக்டருக்கு 45 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரத்தினை இட்டு மண் அணைக்க வேண்டும் .அல்லது களை எடுக்கும் பொழுது ஒரு கைப்பிடி அளவு மண்புழு உரத்தை வேர் பகுதியில் வைத்து மண் அணைக்க வேண்டும்.

செம்பருத்தி உரங்கள்

நடவு செய்த 2-ம் மாதத்தில் இருந்து மாதம் ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும் .பூக்கள் பூக்கத் தொடங்கிய பிறகு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் மீன் அமினோ அமிலம் கலந்து பாசன நீருடன் தரவேண்டும்.

உரங்களை அளவாகத்தான் இடவேண்டும். அளவுக்கு அதிகமானால்இலை தடித்து பூக்களின் மகசூல் குறையும் .மூன்று மாதங்களுக்கு ஒருமுறையூரியா இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories