ஆயுள் காலத்தை அதிகரிக்கும் சிகப்பரிசி

சிகப்பரிசி உண்ணும் மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

சிவப்பு அரிசி சிகப்பரிசி

சிகப்பரிசி விளைவிக்க உரம் தேவையில்லை இயற்கையாக இருக்கும் ஒருவகை ஆன்டி-ஆக்ஸிடன்ட் காரணமாக பூச்சிகள் நிறுத்துவதில்லை எனவே பூச்சி மருந்து இந்த பயிருக்கு அவசியமில்லை.

தண்ணீர் மற்றவைகளை விட குறைந்த அளவு போதுமானது விளைச்சல் சாதாரண அரிசியை விட நான்கு மடங்கு அதிகம்.

நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது நார்ச் சத்து மிக அதிகம் ஒரு பொக்கிஷம் இந்த சிவப்பு அரிசி

சர்க்கரை நோய் என்றால் என்னவென்றே தெரியாதவயதானவர் இன்று இன்றும் காணலாம்

ரத்தக்கொதிப்பு என்றாள்என்ன என்று கேட்பார்கள் தைராய்டுஎன்றால் தயிரோ என்று கேட்பார்கள்.

உரம் பூச்சி மருந்து அதிகளவில் பயன்படுத்தி சிகப்பு அரிசி வெள்ளை அரிசி மாற்றியதால் சரித்திரத்தில் இருந்து மறைந்து போனது.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories