உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டி ——————————————–

உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டி
——————————————–
தேதி
18.5.22 புதன் கிழமை ( 08.05 மணிக்கு மேல்)

19.5.22 வியாழக்கிழமை

20.5.22 வெள்ளிக்கிழமை
(08.42 வரை)

நாள் மேல் நோக்கு நாட்கள்

பயிர் செய்ய உகந்தவை
**********
விதை , பழம்
****
விதையையும், பழத்தையும் நாம் அறுவடை செய்யும் பயிர்களை குறிக்கும்.

தானிய வகைகள், நெல்,கோதுமை, சிறு தானியங்கள் ,பருத்தி

பயிறு வகைகளாள பச்சை பயிறு , உளுந்து,

பழ மரங்கள்:
மா,பலா,வாழை,மாதுளை, சாத்துக்குடி, சப்போட்டா

இத்தகைய பயிர்களை நாற்றங்காலில் விதைத்தல், நேரடியாக நிலத்தில் விதைத்தல்,

வளர்ச்சி ஊக்கிகள் இலை வழி தெளிக்கலாம்.

உ-ம்

பஞ்சகவ்யம்
ஜீவாமிர்தம்
மீன் அமிலம்
மூலிகை சாண உரம்–CPP
BD-501 என்கிற கொம்பு சிலிக்கா உரம்

**********
சிவா ஆர்கானிக் ஃபாமிங் குழு

பட்டு.சிவசங்கரன்
குடியேற்றம்
———————————–
ஆதாரம்
————-
மேட்டுப்பாளையம் திரு.நவநீத கிருஷ்ணன்
உயிராற்றல் வேளாண்மை காலண்டர்
_________

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories