கடும் வீழ்ச்சியில் வெங்காயத்தின் விலை! விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த வெங்காயமத்தின் விலை, அதன் பிறகு விலை ஏறி ஏறி, இறங்கியது. சென்ற பிப்ரவரி மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. குறிப்பாக தக்காளி, வெங்காயம் (onion) விலைச் சரிவால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், இந்த மாதத்தின் தொடக்கம் முதலே காய்கறிகளின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. நேற்று ஒரு சில காய்கறிகளின் விலை உயர்ந்திருந்த நிலையில் இன்று விலைச் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் மற்றும்

வெங்காயம் விலை வீழ்ச்சி:
சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (மார்ச் 22) ஒரு கிலோ தக்காளி (Tomato) 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றும் இதே விலையில் தான் விற்பனையானது. ஒரு கிலோ வெங்காயம் விலை இன்று 10 ரூபாயாகக் குறைந்துள்ளது. நேற்று 18 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரே நாளில் 8 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ அவரைக்காய் விலை நேற்று 5 ரூபாயிலிருந்து இன்று 20 ரூபாயாக அதிகரித்துள்ளது. பீன்ஸ் 20 ரூபாய்க்கும், பீட்ரூட் (Beetroot) 8 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர் எனவே,

காய்கறிகளின் விலைப் பட்டியல்
தக்காளி – ரூ.10
வெங்காயம் – ரூ.10
அவரைக்காய் – ரூ.20
பீன்ஸ் – ரூ.20
பீட்ரூட் – ரூ.8
வெண்டைக்காய் – ரூ.10
நூக்கல் – ரூ.7
உருளைக் கிழங்கு – ரூ.12
முள்ளங்கி – ரூ.8
புடலங்காய் – ரூ.10
சுரைக்காய் – ரூ.5
பாகற்காய் – ரூ.10
கத்தரிக்காய் – ரூ.5
குடை மிளகாய் – ரூ.10
கேரட் – ரூ.15
காளிபிளவர் – ரூ.10
சவுசவு – ரூ.15
தேங்காய் – ரூ.25
வெள்ளரிக்காய் – ரூ.5
முருங்கைக்காய் – ரூ.25
இஞ்சி – ரூ.25
பச்சை மிளகாய் – ரூ.17
கருணைக் கிழங்கு – ரூ.20
கோவைக்காய் – ரூ.18 ஆக உள்ளது என்றார்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories