காளான் வரலாறு

 

 

மண்ணின் மீது வளரும் பூஞ்சை தாவர உயிரினமாகும்.

பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது.

மழைக்காலங்களில் இயற்கையாக வளரும் காளான்களை பிடுங்கி உணவாக பயன்படுத்துகின்றனர் தற்போது இவை இயற்கையாக உற்பத்தி செய்யப்படுகிறது.

முன்பு இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காளான்கள் மக்களின் உணவாக இருந்தது.

இன்று பல நாடுகளில் காளான்கள்முறையாக பயிர் செய்து உற்பத்தி செய்யப்படுகிறது.

காலிபிளவர் வரலாறு

இது குரு சிஷ்யன் என்ற காய்கறி குடும்பத்தை சேர்ந்தது.

காலிபிளவர் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துருக்கி நாட்டு மக்களால் உணவாக உட்கொள்ள பட்டது. இந்தியாவில் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் காலிஃப்ளவர் ஒரு விவசாய பயிராக பரவியது.

அமெரிக்கர்களால் அதிகமாக உட்கொள்ளப்படும் காளிபிளவர், விவசாயத்தில் இன்று முதல் இடம் வகிப்பது இத்தாலி.

தமிழ்நாட்டில் சமவெளியில் குளிர் காலங்களில் பயிர் செய்யலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories