சதமடித்தது நம் சந்தை வெற்றிகரமான 100 வது வாரச் சந்தை

சதமடித்தது நம் சந்தை
வெற்றிகரமான 100 வது வாரச் சந்தை

ஒற்றுமையுடன் சாதித்த விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள்
ஆதரவளித்து துணைநிற்கும் நல் இதயங்களுக்கு
நன்றி ! நன்றி !! நன்றி !!!
நாள் : 12.12.2021 , ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 6.00 முதல் 11.00 மணி
இடம் : பூமாலை வளாகம், மகளிர் திட்ட அலுவலக வளாகம்,
அண்ணா சாலை, வேலூர்.
ஏற்பாடு ; தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம்,
வேலூர் மாவட்டம் & இயற்கை விவசாயிகள் ————————————————————————————————
 100 வது வாரம்- சிறப்புச் சந்தை நடைபெறும்
 இயற்கை விவசாய காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் விற்கப்படும்
 இயற்க்கை விவசாயிகள் நேரிடையாக நுகர்வோருக்கு விற்பனை செய்கிறார்கள்.
 உழவர் சந்தை விலையைவிட 20% கூடுதலாக விற்கப்படும்
 காலை 9.00 மணிக்கு முன்பாக நம் சந்தை வருவது ஏமாற்றத்தை தவிர்க்க உதவும்.
 நச்சில்லா உணவினை மக்களுக்கு அளிக்க உறுதியுடன் 100 வாரங்களாக தொடர்ந்து செயலாற்றும் இயற்கை விவசாயிகளை வாழ்த்த வாருங்கள்.
 இந்த இனிய தருணத்தில் இயற்கை விவசாயத்தை மேல்லும் முன்னெடுக்க உறுதி ஏற்போம்
 இயற்கை விவசாய பொருட்களை வாங்குங்க…….
 உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு சொல்லுங்க
 ஆரோக்கியமான சமூகம் உருவாக்குவோம்
இனிய வாழ்த்துக்களுடன்.,
கு.செந்தமிழ் செல்வன்,
நம் சந்தை, ஒருங்கிணைப்பாளர் 9443032436

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories