சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்கு தெரியவேண்டிய முக்கியன தகவல்!

சிறுநீரக பிரச்சினையால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். சிறுநீரகத்தில் கற்கள் (Kidney stone) உள்ளவர்கள் உணவு கட்டுபாட்டை மேற்கொள்வது அவசியம். எந்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டால் சிறுநீரககல் பிரச்சனையை சரிசெய்து விடலாம்.

நன்னாரி வேர்
வீடுகளில் மண்பானையில் நீர் ஊற்றி நன்னாரி வேர், வெட்டி வேர், விளாமிச்சை வேர் போன்றவற்றை போட்டு அருந்தினால் குடல், வயிறு, சிறுநீரகம் (Kidney) தொடர்பான பிரச்சினைகள் தீரும்.

வாழைத்தண்டு
வாழைத்தண்டு, முள்ளங்கி, சுரைக்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கலாம்.

அன்னாசிபழம்
அன்னாசிபழத்தில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின் (Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் உள்ளன. இது சிறுநீரக கற்களை கறைக்கும் தன்மை கொண்டுள்ளதால் இதை சாப்பிடலாம்.

கொள்ளு
கொள்ளில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை என்பதால், தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்றார்.

சரியான உணவு முறையைப் பயன்படுத்தி உண்பதால், சிறுநீரகம் மட்டுமல்ல எந்த நோயும் நம்மை அண்டாது. “நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்” என்பதை உணர்ந்து நல்உணவை சரிவிகித அளவில் உண்ண வேண்டும் என்று கூறினார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories