சிவா ஆர்கனிக் ஃபார்மிங் குழுவின் முதல் இலவச உயிராற்றல் வேளாண்மை ஒரு நாள் பயிற்சி களம்.

சிவா ஆர்கனிக் ஃபார்மிங் குழுவின் முதல் இலவச உயிராற்றல் வேளாண்மை ஒரு நாள் பயிற்சி களம்.

உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம். ஒருங்கிணைப்பாளர்கள்

பட்டு R.சிவசங்கரன்

P.சத்தீஸ்குமார் குடியேற்றம் .

குறிப்பு :

👉 முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே பயிற்சியில் பங்கு பெற முடியும்.

👉 நிகழ்ச்சி சரியாக காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு முடிந்துவிடும்.

👉 பங்கேற்பாளர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு வருகை தரவேண்டும்.

👉பங்கேற்பாளர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் [Participation Certificate] வழங்கப்படும்.

👉 அரசு விதிமுறைகளின்படி முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

👉 தயவுசெய்து 50 முதல் 100 கிலோ மீட்டர் தூரம் உள்ள நபர்கள் மட்டும் கலந்து கொள்ளுங்கள். நிச்சயம் விரைவில் அவரவர் பகுதிகளில் உயிராற்றல் வேளாண்மை களப்பயிற்சி நடைபெற உள்ளது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

👉 பயிற்சிக்கு வருபவர்கள் முன்பதிவு செய்துகொள்ள :

P.சத்தீஸ்குமார்
9994471912
வாட்ஸப் எண்ணுக்கு [ WhatsApp ]

பெயர் :
ஊர் :
தொடர்பு எண் :

விபரங்களை அனுப்பி முன் பதிவு செய்து கொள்ளுங்கள்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories