தமிழ்நாட்டிலுள்ள கால்நடை சந்தைகள் :

தமிழ்நாட்டிலுள்ள கால்நடை சந்தைகள் :

 
 
1. கோயமுத்தூர் – அவினாசி – அவினாசி – ஆண்டு தோறும் (ஏப்ரல் 15-25)
 
2. கோயமுத்தூர் – கோயமுத்தூர் (வடக்கு) – துடியலூர் – திங்கள்
 
3. கோயமுத்தூர் – கோயமுத்தூர் (தெற்கு) – பூளூவபட்டி – வெள்ளி
 
4. கோயமுத்தூர் – மேட்டுப்பாளையம் – காரமடை – ஆண்டு தோறும் (பிப்ரவரி 11-22)
 
5. கோயமுத்தூர் – மேட்டுப்பாளையம் – மேட்டுப்பாளையம் – ?
 
6. கோயமுத்தூர் – பல்லடம் – பல்லடம் – திங்கள்
 
7. கோயமுத்தூர் – பொள்ளாச்சி – பொள்ளாச்சி – வியாழன்
 
8. கோயமுத்தூர் – திருப்பூர் – பெரமநல்லூர் – சனி
 
9. கோயமுத்தூர் – திருப்பூர் – மங்கலம் – சனி
 
10. கோயமுத்தூர் – உடுமலைபேட்டை – பூலவாடி – வெள்ளி
 
11. கோயமுத்தூர் – உடுமலைபேட்டை – உடுமலைபேட்டை – திங்கள்
 
12. கோயமுத்தூர் – அவினாசி – அன்னூர் – ?
 
13. கடலூர் – சின்னசேலம் – வியாழன்
 
14. கடலூர் – குள்ளஞ்சவாடி – ஞாயிறு
 
15. கடலூர் – மூங்கில்துரைப்பட்டு – ஞாயிறு
 
16. கடலூர் – தியாகதுர்கம் – சனி
 
17. கடலூர் – சிதம்பரம் – சேத்தியாதோப்பு – புதன்
 
18. கடலூர் – சிதம்பரம் – புவனகிரி – புதன்
 
19. கடலூர் – கூடலூர் – காரமணிக்குப்பம் – திங்கள்
 
20. கடலூர் – கட்டுமனனார்கோவில் – லால்பேட்டை – செவ்வாய்
 
21. கடலூர் – திட்டகுடி – திட்டகுடி – புதன்
 
22. கடலூர் – விருதாச்சலம் – வேப்பூர் – வெள்ளி
 
23. கடலூர் – விருதாச்சலம் – விருதாச்சலம் – வியாழன்
 
24. கடலூர் – விருதாச்சலம் – அத்தியூர் – செவ்வாய்
 
25. தர்மபுரி – பல்லாபள்ளி – திங்கள்
 
26. தர்மபுரி – பெட்டாரைய சுவாமி – ஆண்டு தோறும் 13-16)
 
27. தர்மபுரி – குடிச்செட்லு – ஆண்டு தோறும் (பிப்ரவரி 23-25)
 
28. தர்மபுரி – பாத்தகோட்டா – ஆண்டு தோறும் 4 நாட்கள்
 
29. தர்மபுரி – தென்கன்னிகோட்டை – கீழமங்கலம் – ஞாயிறு
 
30. தர்மபுரி – தென்கன்னிகோட்டை – மடகோண்டப்பள்ளி – ஆண்டு தோறும் (பிப்ரவரி 18-20)
 
31. தர்மபுரி – தர்மபுரி – நல்லாம்பள்ளி – செவ்வாய்
 
32. தர்மபுரி – ஹரூர் – கோபிநாத்தம்பட்டி – புதன்
 
33. தர்மபுரி – ஹரூர் – கம்பியநல்லூர் – வெள்ளி
 
34. தர்மபுரி – ஒசூர் – பாகலூர் – வியாழன்
 
35. தர்மபுரி – ஒசூர் – ஒசூர் – புதன்
 
36. தர்மபுரி – ஒசூர் – சப்பரப்பள்ளி – ஆண்டு தோறும் (பிப்ரவரி- மார்ச்)
 
37. தர்மபுரி – கிருஷ்ணகிரி – ஒரப்பம் – புதன்
 
38. தர்மபுரி – கிருஷ்ணகிரி – குண்டரப்பள்ளி – வெள்ளி
 
39. தர்மபுரி – கிருஷ்ணகிரி – காவேரிப்பட்டினம் – சனி
 
40. தர்மபுரி – பாலக்கோடு – கரிமங்கலம் – செவ்வாய்
 
41. தர்மபுரி – பப்பிரேடிப்பட்டி – கடத்தூர் – ஞாயிறு
 
42. தர்மபுரி – போச்சம்பள்ளி – போச்சம்பள்ளி – ஞாயிறு
 
43. தர்மபுரி – உத்தன்கரை – சிங்காரப்பேட்டை – திங்கள்
 
44. தர்மபுரி – உத்தன்கரை – உத்தன்கரை – திங்கள்
 
45. திண்டுக்கல் – நரிக்கால்பட்டி – வியாழன்
 
46. திண்டுக்கல் – திண்டுக்கல் – அம்மாப்பட்டி – ஆண்டு தோறும் (ஜீலை, ஆகஸ்ட் 15)
 
47. திண்டுக்கல் – திண்டுக்கல் – ஆத்தூர் – வெள்ளி
 
48. திண்டுக்கல் – நிலக்கோட்டை – நிலக்கோட்டை – சனி
 
49. திண்டுக்கல் – ஒட்டன்சத்திரம் – எஸ்.ஆத்திக்கோம்மை – ஆண்டு தோறும் (ஜீலை, ஆகஸ்ட் 15)
 
50. திண்டுக்கல் – ஒட்டன்சத்திரம் – விருப்பாச்சி – வியாழன்
 
 
51. திண்டுக்கல் – பழனி – தொப்பம்பட்டி – ஆண்டு தோறும் (ஜீலை, ஆகஸ்ட் 10)
 
52. திண்டுக்கல் – வேடசந்தூர் – வடமதுரை – ஞாயிறு
 
53. திண்டுக்கல் – வேடசந்தூர் – வடசுந்தர் – ஞாயிறு
 
54. திண்டுக்கல் – வேடசந்தூர் – கலவர்ப்பட்டி – ஞாயிறு
 
55. ஈரோடு – கன்னபுரம் – ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் வாரம்
 
56. ஈரோடு – சலிப்புதூர் – திங்கள்
 
57. ஈரோடு – பவானி – அந்தியூர் – திங்கள்
 
58. ஈரோடு – பவானி – குருநாட்டசாமிகோவில் மாட்டுத்தாவரி – ஆண்டு தோறும் ஆகஸ்ட் 5-15
 
59. ஈரோடு – பவானி – வெள்ளித்திருப்பூர் – ஆண்டு தோறும் மே
 
60. ஈரோடு – தாராபுரம் – தாராஊரன் – வியாழன்
 
61. ஈரோடு – தாராபுரம் – கன்னிவாடி – வெள்ளி
 
62. ஈரோடு – தாராபுரம் – குண்டடம் – சனி
 
63. ஈரோடு – தாராபுரம் – முலனூர். ஆர்.எஸ். – புதன்
 
64. ஈரோடு – ஈரோடு – முனிசிபல் காலனி – தினசரி சந்தை
 
65. ஈரோடு – ஈரோடு – சிவகிரி – வெள்ளி
 
66. ஈரோடு – ஈரோடு – ஈரோடு – திங்கள்
 
67. ஈரோடு – கோபிசெட்டிபாளையம் – மொடச்சூர் – வியாழன்
 
68. ஈரோடு – கோபிசெட்டிபாளையம் – சிறுவலூர் – செவ்வாய்
 
69. ஈரோடு – காங்கயம் – முத்தூர் – சனி
 
70. ஈரோடு – காங்கயம் – நத்தக்கடையூர் – புதன்
 
71. ஈரோடு – காங்கயம் – காங்கேயம் – திங்கள்
 
72. ஈரோடு – பெருந்துறை – வலயப்பாளையம் – ?
 
73. ஈரோடு – பெருந்துறை – பெருந்துறை – ஆண்டு தோறும் ஜனவரி முதல் வாரம்
 
74. ஈரோடு – பெருந்துறை – குன்னத்தூர் – ஞாயிறு
 
75. ஈரோடு – சத்தியமங்கலம் – புஞ்சைபுயிளம்பட்டி – வியாழன்
 
76. காஞ்சிபுரம் – வலஜாபேட்டை – திங்கள்
 
77. காஞ்சிபுரம் – செய்யாறு – அணைக்கட்டு – வெள்ளி
 
78. காஞ்சிபுரம் – மதுரான்தகம் – அச்சரபாக்கம் – ஞாயிறு
 
79. காஞ்சிபுரம் – தாம்பரம் – பல்லாவரம் – வெள்ளி
 
80. காஞ்சிபுரம் – திருக்கல்குன்றம் – திருக்கழுக்குன்றம் – வியாழன்
 
81. காஞ்சிபுரம் – உத்திரமேரூர் – மனம்பதி – வியாழன்
 
82. கன்னியாகுமரி – மார்த்தாண்டம் – செவ்வாய்
 
83. கன்னியாகுமரி – திங்கள் சந்தை – திங்கள்
 
84. மதுரை – செக்கனூரனி – ?
 
85. மதுரை – மதுரை (வடக்கு) – வீரபாண்டி – வருடாந்திரம் 8 நாட்கள்
 
86. மதுரை – மதுரை (தெற்கு) – திருப்பரங்குன்றம் – வெள்ளி
 
87. நாகப்பட்டினம் – செம்பகராயநல்லூர் – சனி
 
88. நாகப்பட்டினம் – திருத்துறைப்பூண்டி – வெள்ளி
 
89. நாகப்பட்டினம் – சீர்காழி – கொல்லிடம் – திங்கள்
 
90. நாமக்கல் – கொங்கனபுரம் – சனி
 
91. நாமக்கல் – மோர்பாளையம் – வெள்ளி
 
92. நாமக்கல் – நாமக்கல் – புதன்சந்தை – புதன்
 
93. நாமக்கல் – ராசிபுரம் – முத்துக்கள்ளிப்பட்டி – தைபூசம் (ஆண்டு தோறும் 10 நாட்கள்)
 
94. நாமக்கல் – திருச்செங்கோடு – எடப்பாடி – புதன்
 
95. நாமக்கல் – திருச்செங்கோடு – பள்ளக்காபாளையம் – திங்கள்
 
96. பெரம்பலூர் – மீன்சுருட்டி – ஞாயிறு
 
97. பெரம்பலூர் – அரியலூர் – அரியலூர் – ஞாயிறு
 
98. பெரம்பலூர் – உடையார்பாளையம் – உடையார்பாளையம் – சனி
 
99. புதுக்கோட்டை – ஆழங்குடி – ஆலங்குடி – வியாழன்
 
100. புதுக்கோட்டை – அரந்தாங்கி – அறந்தாங்கி – செவ்வாய்
 
101. புதுக்கோட்டை – மனமேல்குடி – மனமேல்குடி – ஞாயிறு
 
102. புதுக்கோட்டை – புதுக்கோட்டை – புதுக்கோட்டை – வெள்ளி
 
103. புதுக்கோட்டை – திருமயம் – பொன்னமரவாதிக்கரையூர் – திங்கள்
 
104. இராமநாதபுரம் – பரமக்குடி – பரமக்குடி – வியாழன்
 
105. சேலம் – செட்டிப்பட்டி – ?
 
106. சேலம் – சின்னப்பம்பட்டி – ஞாயிறு
 
107. சேலம் – சின்னதிருப்பதி – சனி
 
108. சேலம் – மீனம்பள்ளி – ?
 
109 சேலம் – முத்துநாயக்கண்பட்டி – வெள்ளி
 
110. சேலம் – சேவாபேட்டை – செவ்வாய்
 
111. சேலம் – ஆத்தூர் – ஆத்தூர் – ஞாயிறு
 
112. சேலம் – ஆத்தூர் – பொத்தநாயக்கன்பாளையம் – வியாழன்
 
113. சேலம் – எடபாடி – எடப்பாடி – ?
 
114. சேலம் – கங்காவல்லி – வீரகனூர் – ?
 
115. சேலம் – மேட்டூர் – மேச்சேரி – புதன்
 
116. சேலம் – மேட்டூர் – கொளத்தூர் – வெள்ளி
 
117. சேலம் – மேட்டூர் – நங்கவள்ளி – ?
 
118. சேலம் – ஓமலூர் – ஓமலூர் – சனி
 
119. சேலம் – ஓமலூர் – தாரமங்கலம் – வியாழன்
 
120. சேலம் – சேலம் – பனமரத்துப்பட்டி – திங்கள்
 
121. சேலம் – சேலம் – பாப்பாரபட்டி – ?
 
122. சேலம் – சங்ககிரி – மெக்.டொனால்ட் செளத்ரி – ஆண்டு தோறும் – அக்டோபர்
 
123. சேலம் – வாலப்பாடி – அயோத்தியாப்பட்டணம் – திங்கள்
 
124. சேலம் – வாலப்பாடி – பேலூர் – திங்கள்
 
125. சிவகங்கை – தேவகோட்டை – தேவகோட்டை – ஞாயிறு
 
126. சிவகங்கை – மானாமதுரை – மானாமதுரை – வெள்ளி
 
127. சிவகங்கை – மானாமதுரை – திருப்புவனம் – புதன்
 
128. சிவகங்கை – சிவகங்கா – சிவகங்கை – புதன்
 
129. தஞ்சாவூர் – மொடுக்கூர் – ஞாயிறு
 
130. தஞ்சாவூர் – கும்பகோணம் – நீரத்தநல்லூர் – வருடம் – ஏப்ரல் 20 நாட்கள்
 
131. தஞ்சாவூர் – ஒரத்தநாடு – திருவோணம் – ஞாயிறு
 
132. தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை – பட்டுக்கோட்டை – திங்கள்
 
133. தஞ்சாவூர் – பேரவூரணி – பேராவூரணி – செவ்வாய்
 
134. தஞ்சாவூர் – திருயைாறு – திருக்காட்டுப்பள்ளி – வியாழன்
 
135. தேனி – ஆண்டிப்பட்டி – உசிலம்பட்டி – ?
 
136. தேனி – பெரியகுளம் – டி.வாடிப்பட்டி – ?
 
137. திருவள்ளூர் – திருவோட்டியூர் – ?
 
138. திருவள்ளூர் – நெல்வாய்- புதன்
 
139. திருவள்ளூர் – உத்துக்கோட்டை – உத்துக்கோட்டை – தினசரி சந்தை
 
140. திருவண்ணாமலை – அம்மாபாளையம் – திங்கள்
 
141. திருவண்ணாமலை – பழகையூர் – வெள்ளி
 
142. திருவண்ணாமலை – நாச்சியார்கோவில் – செவ்வாய்
 
143. திருவண்ணாமலை – தெப்பநாண்டால் – சனி
 
147. திருவண்ணாமலை – சேன்கம் – செங்கம் – புதன்
 
148. திருவண்ணாமலை – சேன்கம் – தண்டாரம்பேட்டை – சனி
 
149. திருவண்ணாமலை – செய்யாறு – செய்யாறு – ஞாயறு
 
150. திருவண்ணாமலை – செய்யாறு – கொறுக்காதூர் – திங்கள்
 
 
151. திருவண்ணாமலை – திருவண்ணாமலை – மல்லவாடி – ஞாயிறு
 
152. திருவண்ணாமலை – திருவண்ணாமலை – திருவண்ணாமலை – புதன்
 
153. திருவண்ணாமலை – திருவண்ணாமலை – தன்டாரை – புதன்
 
154. திருவண்ணாமலை – வந்தவாசி – தெல்லார் – ஞாயறு
 
155. திருவண்ணாமலை – வந்தவாசி – பெரனமல்லூர் – திங்கள்
 
156. திருவண்ணாமலை – வந்தவாசி – மருதாடு – புதன்
 
157. திருவாரூர் – மன்னார்குடி – மன்னார்குடி – செவ்வாய்
 
158. திருவாரூர் – திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை – புதன்
 
159. திருநெல்வேலி – எட்டையபுரம் – சனி
 
160. திருநெல்வேலி – கழுகுமலை – செவ்வாய்
 
161. திருநெல்வேலி – கயத்தாறு – வியாழன்
 
162. திருநெல்வேலி – மேலப்பாளையம் – வியாழன்
 
163. திருநெல்வேலி – நாகலாபுரம் – வியாழன்
 
164. திருநெல்வேலி – பாம்புகோயில் – ?
 
165. திருநெல்வேலி – புடியம்புத்தூர் – புதன்
 
166. திருநெல்வேலி – அம்பாசமுத்திரம் – பாப்பாகுடி – ஞாயிறு
 
167. திருநெல்வேலி – அம்பாசமுத்திரம் – முக்கூடல் – வெள்ளி
 
168. திருநெல்வேலி – அம்பாசமுத்திரம் – கடயம் – திங்கள்
 
169. திருநெல்வேலி – நங்குநேரி – நங்குநேரி – ஞாயிறு
 
170. திருநெல்வேலி – பாளையம்கோட்டை – வி.ரெட்டியார்பட்டி – ?
 
171. திருநெல்வேலி – பாலட்நஜிட்டு – சீவலபேரி – வருடம் (ஆகஸ்ட்-செப்டம்பர்) (14-30)
 
172. திருநெல்வேலி – ராதாபுரம் – வள்ளியூர் – ?
 
173. திருநெல்வேலி – ராதாபுரம் – திசயன்வில்லை – ?
 
174. திருநெல்வேலி – சங்கரன்கோவில் – திருவேங்கடம் – ?
 
175. திருநெல்வேலி – சிவகிரி – இனம்கோவில்பட்டி – திங்கள்
 
176. திருநெல்வேலி – தென்காசி – நைனார் அகரம் – ?
 
177. திருநெல்வேலி – தென்காசி – பாவூர்சத்திரம் – ?
 
178. திருச்சிராப்பள்ளி – உப்பிடமங்கலம் – ஞாயிறு
 
179. தூத்துக்குடி – மைனர் அக்ரஹாரம் – சனி
 
180. வேலூர் – காமதிலி – சனி
 
181. வேலூர் – ராணிபேட்டை – வெள்ளி
 
182. வேலூர் – விம்மியம்பதி – வியாழன்
 
183. வேலூர் – அரக்கோணம் – நெமிலி – திங்கள்
 
184. வேலூர் – காட்பாடி – சோலிங்கர் – புதன்
 
185. வேலூர் – திருப்பத்தூர் – நாட்ராம்பள்ளி – திங்கள்
 
186. வேலூர் – திருப்பத்தூர் – ஜோலார்பேட்டை – புதன்
 
187. வேலூர் – வானியம்பாடி – வானியம்பாடி – சனி
 
188. வேலூர் – வேலூர் – ஒடுக்கத்தூர் – வெள்ளி
 
189. வேலூர் – வேலூர் – பொய்கை – வியாழன்
 
190. வேலூர் – வேலூர் – ஆம்பூர் – வெள்ளி
 
191. விழுப்புரம் – செட்டிபாளையம் – வெள்ளி
 
192. விழுப்புரம் – ஜின்ஜீ – ஆல்வார்பேட்டை – ஞாயிறு
 
193. விழுப்புரம் – ஜின்ஜீ – மேலோகடகூர் – செவ்வாய்
 
194. விழுப்புரம் – ஜின்ஜீ – வாலதி – ஞாயிறு
 
195. விழுப்புரம் – திண்டிவனம் – கோட்டேரிபட்டை – ஞாயிறு
 
196. விழுப்புரம் – திருக்கோலியூர் – கண்டச்சிபுரம் – சனி
 
197. விழுப்புரம் – திருக்கோலியூர் – முகையூர் – வியாழன்
 
198. விழுப்புரம் – திருக்கோலியூர் – தீவனூர் – வெள்ளி
 
199. விழுப்புரம் – திருக்கோலியூர் – வீரபாண்டி – வியாழன்
 
200. விழுப்புரம் – திருக்கோலியூர் – திருக்கோயிலூர் – செவ்வாய்
 
 
201. விழுப்புரம் – திருக்கோலியூர் – மணலூர்பேட்டை – சனி
 
202. விழுப்புரம் – உளுந்தூர்பேட்டை – உளுந்தூர்பேட்டை – ?
 
203. விழுப்புரம் – உளுந்தூர்பேட்டை – மடப்பட்டு – ஞாயிறு
 
204. விழுப்புரம் – விழுப்புரம் – செங்கீதமங்கலம் – ஞாயிறு
 
205. விழுப்புரம் – விழுப்புரம் – பிரம்மதேசம் – புதன்
 
206. விருதுநகர் – கன்னிசேரிபுதூர் – ஆண்டு தோறும் – மே-ஜீன் 15 நாட்கள்
 
207. விருதுநகர் கரியப்பட்டை – காரியாபட்டி – சனி
 
208. விருதுநகர் – கரியப்பட்டை – தொனுக்கள் – வியாழன்
 
209. விருதுநகர் – ராஜபாளையம் – இராஜபாளையம் – வியாழன்
 
210. விருதுநகர் – திருச்சுழி – வீரசோழம் – திங்கள்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories