திராட்சை பயன்கள்

திராட்சையில் உள்ள குளுக்கோஸ் உயர்ந்த தரம் கொண்டது. இது சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் போது நல்ல சர்க்கரையாக மாறி உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.

எல்லா வகையான திராட்சையிலும் வைட்டமின் ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.

கர்ப்பப்பை கோளாறு கொண்ட பெண்கள் இந்த பழத்தை எடுத்துக் கொண்டால் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் நீங்கும்.

இருதயத்தை பாதுகாத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இதய ரத்தக்குழாய் அடைப்பு நோயாளிகள் கண்டிப்பாக இப்பழத்தை சாப்பிட வேண்டும்.

புற்றுநோய் செல்களை கரைத்துஅழித்து வெளியேற்றும் தன்மை உடையது.

உடலில் உள்ள கெட்ட நீர் வாயு சளி உடல் கழிவுகள் ஆகியவற்றை கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories