திருமூலர் சித்த வைத்திய நிலையம்

அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
சித்தர்கள்,குருவின் ஆசியாலும் மூலிகை மருத்துவ பெட்டகம் எனும் நூல் சித்த மருத்துவர்கள்
திரு. கலை அமுதன்
திருமூலர் சித்த வைத்திய நிலையம்
கம்பம்.
மரு.ராஜகுமாரிM..D (S) இருவரும் இணைந்து தங்களின் சீரிய தேடலின் மூலம் உருவாக்கிய இந்த அரிய நூல் , வரும் 18.12.2021 அன்று வெளியிட்டார்கள் ரூ 1800/- மதிப்புள்ள புத்தகம் சித்த மருத்துவர்களுக்கு சிறப்பு சலுகையில் ரூ1200/+150(கூரியர் சார்ஜ்)ஆக மொத்தம் ₹1350/- பணம் – அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். பின் இதே விலைக்கு கிடைக்காது.அதற்கான பொறுப்பேற்க முடியாது.என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.
உச்சி முதல் பாதம் வரை உருவாகும் நோய்களும் அதற்கான மூலிகை மருத்துவமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அக மருந்து 32
புற மருந்து 32
உடல் தத்துவங்கள் 96 மற்றும் சுமார் 750 பக்கங்கள் உடற்கூறு படங்கள் 100.
மூலிகை கலர் படங்கள் 636 , மறந்து போன பாட்டி வைத்தியம்,விஷக்கடி வைத்தியம் உட்பட பெரும்தகவல் அடங்கிய பெட்டகம் பெற பதிவு செய்ய கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். மருத்துவர் வங்கி விபரம் கீழேபதிவு செய்யப்படும். உங்கள் விலாசத்தோடு பணம் அனுப்பி நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.
நன்றி
பி.எம்.கங்காதரன்.
9443625808

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories