தேயிலை பயன்கள்

தேயிலை பயன்கள்

நீரழிவு மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்களை வராமல் தடுக்கும் .ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.

புற்றுநோயை உருவாக்கக்கூடியசெல்களின் வளர்ச்சியை தடுக்க பச்சை தேநீர் உதவுகிறது.

மன அழுத்தம் ஏற்படக் கூடிய ஹார்மோன் அளவுகளை குறைக்க உதவுகிறது.

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

ம ச்சா வகையை சேர்ந்த பச்சை தேயிலை உள்ள விட்டமின் சிபி ஈ ஃப்ளோரைடு அமினோ அமிலங்கள் மற்றும் பாலி சாக்ரடீஸ் உள்ளன.
வெற்றிலை பயன்கள்

தீப்புண் குணமாக வெற்றிலையில் நெய் தடவி லேசாக வதக்கி புண்ணின் மீது பற்றாக போட விரைவில் குணமாகும்.

வெற்றிலையை லேசாக மெழுகுவர்த்தி நெருப்பில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை மாலை கொடுக்க சளி இருமல் குணமாகும்.

சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இதில் உள்ள பொட்டாசியம் இதய செயல்பாடு களுக்கும் கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கும் அவசியமாகும்.

வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும் தலையில் தண்ணீர் கோர்த்து மூக்கில் விடாது ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும்.

பாம்பு கடித்தவர்களுக்கு வெற்றிலைச்சாறு பருக கொடுத்தால் விஷம் முறிந்து குணமாகும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories