பச்சைப் பயறு பயன்கள்

 

இது அதிக அளவு புரதச் சத்தும் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும் கொண்டுள்ளது .முளைகட்டிய பாசிப்பயறு உடல் குறைப்பு சமச்சீர் உணவாக அதிகமாக பயன்படுகிறது.

பயறு துவர்ப்புடன் கூடிய இனிப்புச் சுவையும் சீத வீரியம் உடையதாகும். நல்ல ருசி உடையது பசியைத் தூண்டி எளிதில் ஜீரணமாகக் கூடியது .ரத்தத்தில் கொதிப்பைகுறைக்கும் .பித்தமும் அதிகமாகாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்கும்.

பருப்பை வேக வைத்த தண்ணீரை உப்பும் காரமும் சேர்த்து நோயற்ற பிறகும் மெலிந்த பல குறை உள்ளவர்கள் சாப்பிட களைப்பு நீங்கிப் பலம் உண்டாகும் .பச்சைப் பயிரை வேக வைத்து கடுகு சின்ன வெங்காயம் தாளித்து உப்பு சேர்த்து சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள கூட்டாகவும் உபயோகிக்கலாம். இது மிகவும் சத்தானது.

முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories