பொன்னாங்கண்ணி கீரையின் பயன்கள்

இது குளிர்ச்சியை உடலுக்கு அளித்து உடல் சூட்டைத் தணிக்கும் வல்லமை படைத்தது.

முகத்தில் உள்ள பருக்கள் பொன்னாங்கண்ணி கீரையை தடவினால் மறைந்துவிடும். மேலும் முகம் பொலிவாக காட்சியளிக்கும்.

பொன்னாங்கண்ணிக் கீரை சர்க்கரை நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாகும். பேதி மற்றும் சீதபேதிக்கு சிறந்ததாக இந்த கீரை விளங்குகிறது.

இது புண்களை குணப்படுத்த உதவுகிறது.

மேலும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்தை குறைக்கிறது.

இது உப்பு சேர்க்காமல் வேக வைத்து இளம் சூட்டில் அதனுடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் கண் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

ஒரு கைப்பிடி கீரையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பிறகு பால் அருந்தி வர உடல் குளிர்ச்சி பெறும்.

இந்த கீரையை சாப்பிடுவதால் எண்ணெய் விட்டு காய்ச்சி தலைக்கு தடவினால் முடி நன்றாக வளரும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories