பொன்னாங்கண்ணி கீரையின் பயன்கள்

பொன்னாங்கண்ணி உடல் வலியைப் போக்கி உடலுக்கு வலிமையை தரும்.

பொன்னாங்கண்ணி தாய்ப்பாலை அதிகரிக்க கூடிய சத்து உள்ளது .மேலும் பித்தத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது.

நரம்புகளை சீர்செய்து நரம்பு சம்பந்தமான நோய்களை அண்டவிடாமல் பார்த்துக் கொள்கிறது.

பொன்னாங்கண்ணிக்கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கக் கூடியதாகவும் கண்களுக்கும் மூளைக்கும் குளிர்ச்சியை தருகிறது.

தலைவலி மயக்கம் உள்ளிட்ட நோய்களையும்குணப்படுத்தும் தன்மை உண்டு.

மஞ்சள் காமாலைக்கு பொன்னாங்கண்ணி கீரை சிறந்த மருந்தாகும்.

இது குளிர்ச்சியை உடலுக்கு அளித்து உடல் சூட்டை தணிக்கும் வல்லமை படைத்தது.

முகத்தில் உள்ள பருக்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை தடவினால் மறைந்துவிடும் மேலும் முகம் பொலிவாக காட்சியளிக்கும்.

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories