ரோம உற்பத்திக்காக பயன்படும் சங்தங்கி ஆடுகளின் சிறப்புகள்…

** பொதுவாக வெள்ளை நிறத்தில் காணப்படும். மேலும் பழுப்பு, சாம்பல், கருமை நிறத்திலும் காணப்படும்

** பாஸ்மினா எனப்படும் ரோம உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றது

** வலிமையான, குட்டையான உடல் மற்றும் கால்களை கொண்டது

** பெரிய அரைவட்ட வடிவில் வளைந்த கொம்புகளைக் கொண்டது

** வருடத்திற்கு ஒரு முறை ஒரு குட்டி ஈனும்

** முதல் குட்டி ஈனும் வயது 20 மாதங்கள்

** பிறந்த குட்டியின் எடை 2.1 கி.கி.

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories