வாழையின் மருத்துவ குணம்

ஒரு வாழைப்பழத்தில் 75% நீர்ச்சத்தும் 25% திட பொருளும் உள்ளது.

ஆப்பிள் பழத்துடன் ஒப்பிடுகையில் வாழையில் நான்கு மடங்கு புரதம் 2 மடங்கு மாவுச்சத்து மூன்று மடங்கு பாஸ்பரசும் 5 மடங்கு விட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்துக்கள் 2 மடங்கு மற்ற வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் உள்ளன.

தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் மற்றும் உணவு மண்டல கோளாறுகள் வராமல் தடுக்க முடியும். வாழைப்பழத்தில் ட்ரீட் ஓபன் என்ற புரதச்சத்து இருப்பதால் உடலுக்கு சுறுசுறுப்பு மனதிற்கு நிம்மதி அளிக்கவல்லது.

பல் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் செவ்வாழைப்பழம் சிறந்த நிவாரணமாக செயல்படுகிறது.

உடல் சூட்டை தணிக்க பூவன், ரஸ்தாளி ஆகியவற்றை சாப்பிடலாம். நல்ல பலன் கிடைக்கும்.

வாழைக்காய் மற்ற காய்கறிகள் போல் அனைவரும் அதிக அளவு சமைத்து சாப்பிடுகின்றனர்.

இந்த பழங்கள் இனிப்பு சுவையும் என்று அதிக மாவுச் சத்தை கொண்டுள்ளது.

நேந்திரன், மொந்தன், சாம்பல் நிற மொந்தன், வயல் வாழை ரகங்களை உபயோகப்படுத்தலாம்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories