வாழை பூவின் மருத்துவ குணம்

 

 

வாழைப்பூ நம் உணவில் சுவையை கொடுப்பதோடு உடலுக்கு தேவையான பல்வேறு மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்கிறது.

வலைப்பூக்களில் உயிர் சத்துக்களான விட்டமின் ஏ பி சி மற்றும் கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நார்ச்சத்து தேவையான அமினோ அமிலங்கள் உள்ளன.

சர்க்கரை நோய் இதய நோய் மூச்சுக்குழாய் கோளாறு அதிக உடல் பருமன் வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களும் வாழைப்பூவை தொடர்ந்து உண்பதன் மூலம் குணமாகும்.

வாழைக்காயில் இருந்து தயாரிக்கப்படும் பொடி எளிதில் செரிமானம் ஆகக் கூடிய தன்மை கொண்டது.

இது சிறு குழந்தைகளுக்கு சத்து மாவு போல இதை உணவில் கலந்து கொடுத்தால் உடனடி சக்தியை கிடைக்கச் செய்யும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories