வேர் கரையான் வேர்அழுகல் கட்டுப்படுத்தும் வழி!

மாடித்தோட்டத்தில் கருவேப்பிலையை எப்படி சாகுபடிசெய்யலாம்?

குழித்தட்டுகளில் தென்னை நார் கழிவை நிரப்பி அதில் குறைக்கும் ஒரு விதை கூன்றிதினமும் தண்ணீர் தெளித்து வந்தால்50 முதல் 60 நாட்களில் நாற்றுகள் தயாராகி விடும்.

தொட்டி அல்லது பள்ளிகளில் தென்னை நார்க்கழிவு மணல் இயற்கை உரம் ஆகியவற்றை தலா ஒரு பங்கு கொண்டு நிரப்பி அதில் தொட்டி அளவிற்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு நாற்றுகளைவைத்து நடவு செய்ய வேண்டும்.

விதை பந்து தயாரிப்பது எப்படி?

ஐந்து பங்கு தோட்டத்துக்கு நேம் மண்ணுடன் மூன்று பங்கு மக்கிய மாட்டு எரு அல்லது மாட்டு வரும் அல்லது பசுஞ்சாணம் அல்லது மண்புழு உரம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும் அதனை சிறிதளவு நீரூற்று சேகரித்த விதைகளை வைத்து நிழலில் உலர்த்தி பின் ஒரு நாள் காய வைக்க வேண்டும்.

வேப்பம் புண்ணாக்கை செடிகளுக்கு விடலாம்?

வேப்பம் புண்ணாக்கை காய்கறி பயிர்களுக்கு செடி ஒன்றுக்கு ஒரு கைப்பிடி என்ற அளவில் இடவேண்டும்.
இதனால் செடிகளை தாக்கும் வேர் கரையான் மற்றும் நூற்புழு தாக்குதல் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம்.

சக்கரவள்ளி கிழங்கு எப்படி நீர்ப்பாய்ச்சவேண்டும்?

சக்கரவள்ளி கிழங்கு சாகுபடி செய்த களிமண் கலந்த உங்களுக்கு 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை வண்டல் சார்ந்த மண் வகைக்கு 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாசனம் செய்ய வேண்டும்.

விதைக்கும் முன் மண்ணில் போதுமான ஈரம் இருந்தால் இருத்தல் அவசியம் எனவே விதைக்கும் முன் மண்ணின் தன்மைக்கு ஏற்ப நீர்ப்பாசனம் போதுமான நேரத்தை நிலப்பரப்பில் தங்க செய்ய வேண்டும்.

ஆடு மாடுகளுக்கு தடுப்பூசி ஏன்போட வேண்டும்?

ஒவ்வொரு பருவ காலத்தில் ஆடு மாடுகளுக்கு பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படும் குறிப்பாக மற்ற ஒட்டுண்ணிகளால் அவை அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆடு மாடுகளை தாக்கும் இத்தகைய நோய் பாதிப்புகளிலிருந்து அவற்றை பாதுகாக்க வேண்டும் ஏனென்றால் அந்தந்த பருவ காலத்திற்கு ஏற்ப தடுப்பூசிகளை ஆடு மாடுகளுக்கும் போட வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories