ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இன்று 19ஆம் தேதி வருகின்ற 26 தேதியில் கொப்பரை தேங்காய் ஏலம் நடக்க இருந்தது அதற்கும் முன்பதிவு செய்து விவசாயிகள் வியாபாரிகள் பங்கேற்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ஆனால் தற்போது பொதுமக்கள் காரணமாக அந்த இயலும் ரத்து செய்யப்படுகிறது கூட்டுறவு விற்பனை சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் தற்போதுள்ள சீதோஷ்ணநிலை வெங்காயம் சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது இதனால் ஆண்டிபட்டி அருகே சுப்புலாபுரம் பாரப்பட்டி ஏத்த கோவில் சித்திய கவுண்டன்பட்டி பகுதிகளில் கிணற்றுப் பாசன நிலங்களில் விவசாயிகள் காய்கறி சாகுபடியில் சின்ன வெங்காயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.