வேளாண்மை செய்திகள்!

இதுவரை விவசாயம் தேவைக்கு ஏற்ப பயம் ஸ்டிமுலன்ட் எனப்படும் கடற்பாசி ஹியூமிக் அமிலம் பல் வீக்கம் அமினோ அமிலங்களை தனியாகவும் கலவையாகும் தயாரித்து விற்பனை செய்தனர் இந்த நிலையில் உள்ளன உரத் தயாரிப்பு மத்திய அரசு தரக்கட்டுப்பாட்டு சட்டத்தில் வரப்பட்டதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஆணையரிடம் ஆறு மாத காலத்துக்கு பதிவு செய்திட வேண்டும் என மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது இத்தகைய உயிரிகள் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையை கண்காணித்த வட்டார அளவிலான உரம் மற்றும் பூச்சிக்கொல்லி ஆய்வாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பயம் ஸ்டிமுலன்ட் தயாரிப்பாளர்களுக்கும் வரும் ஆகஸ்டு 22 ஆம் தேதிக்குள் உரிமம் பெற அறிவுறுத்தப்படுகிறது உரிமம் பெறாத உயிரி ஊக்கிகள் விற்பனை செய்தால் விற்பனையாளர் உரிமம் ரத்து செய்யப்படும் என சேலம் மேலாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories