வேளாண்மை செய்திகள்!

திருச்சியில் மே 24ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை வெங்காய மண்டி இயங்காது என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர் இதன் காரணமாக விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலனுக்காக திருச்சி மாவட்டத்திலுள்ள இயங்கிவரும் ஏழு உலக சந்தையிலும் விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்த சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது விவசாயிகளும் தங்கள் விவசாயி என்பதற்காக சான்றிதழை பதிவு செய்தல் இந்த உழவர் சந்தையில் சின்ன வெங்காயம் விற்பனை செய்யலாம் மேலும் விவசாயிகள் தங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை சந்தைப்படுத்த முடியாமல் இருந்தால் பிரிந்தனர் உழவர் சந்தைகளில் விற்பனை செய்து வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளலாம்.

விவசாயிகள் விவசாயப் பணிகள் மேற்கொள்ள அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள் எண்கள்வெளியிடப்பட்டுள்ளன.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories