தேனீ வளர்ப்பில் பூச்சி மற்றும் நோயினால் பாதிப்பு ஏற்படுமா?

தேனீக்களை இயற்கையில் பல்வேறு பூச்சிகள் தாக்குகின்றன மெழுகு அந்துப்பூச்சி எறும்புகள் குளவிகள் நாவாய்ப்பூச்சி கரப்பான்பூச்சி செவ்வண்டு சிலந்தி பறவைகள்ஓணான் பல்லி குரங்கு போன்றவை வயல்களில் இருக்கும் இருக்கும் தேன் கூடுகளைதாக்கும் வாய்ப்பு உண்டு

இது தவிர ஒரு சில வைரஸ் பாக்டீரியா நொசீமாநோய் என்ற ஒரு வகை நோயாளிகள் பாதிக்கப்பட்ட அழிந்து வருகின்றன

நிலவேம்பு நாற்றுகளை எப்படி உற்பத்தி செய்ய வேண்டும்

நிலவேம்பு விதைகளை விதைப்பதற்கு முன்பு ஆறு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து மணற்பாங்கான நிலத்தில் விதைக்கவேண்டும்

நாற்றங்காலில் ஒரு அடிக்கு 20 சென்டிமீட்டர் என்ற இடைவெளியில் விதைக்க வேண்டும் பிறகு மக்கிய தொழு உரம் கொண்டு லேசாக மூடிவிடவேண்டும்

அதன் பிறகு வைக்கோலை பரப்பி தண்ணீர்பாய்ச்சி ஈரப்பதம் காக்க வேண்டும் விதைகள் 15 முதல் 20 நாட்களில் முளைத்து விடும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories