அத்திப்பழம்

பாதுகாப்பு முறைகள்

செடிகள் வளரும் வரை கலை இல்லாமல் பராமரிக்க வேண்டும். பழம் பறித்து முடிந்தவுடன் கவாத்து செய்ய வேண்டும்.

இதில் நோய் தாக்குதல் குறைவு. அசுவினி பூச்சி தாக்குதல் மட்டும் காணப்படும்.

அசுவினி பூச்சி
அசுவினி பூச்சியை கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

நடவு செய்த நான்காவது ஆண்டு முதல் மகசூல் தரவல்லது. ஆனால் 8 ஆண்டிற்குப் பிறகு நிரந்தர வருமானம் கிடைக்கும்.

மகசூல்

ஒரு மரத்திலிருந்து 180 முதல் 360 கிலோ பழங்கள் கிடைக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories