ஆடிப்பட்டத்துக்கு சிறந்த இரகம் எது?……

தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் விரையிலான 7 மாதங்கள் மழைப்பொழிவுள்ள மாதங்கள். தென்மேற்குப் பருவமழை காலத்தில் வரும் ஆடிப்பட்டத்தில் குறுகிய கால இரகங்கள் அல்லது பயிர்களைத் தேர்வுசெய்து நடவு செய்வது நல்லது.

>தற்போது ஆண்டு முழுவதுமே அனைத்து வகையான பயிர்களும் விதைக்கப்பட்டாலும் அந்தந்தப் பருவத்துக்கான தனித்தன்மை உண்டு.

>ஆடிப்பட்டத்தின்போது,சுமாரான மழையே கிடைப்பதால்,குறுகியகால இரகங்கள் தேர்வு செய்வதே சிறந்தது.

>நெல்லில் 100-110 நாள்கள் வயதுடைய இரகங்களைத் தேர்வு செய்யலாம்.

>சோளம்,நிலக்கடலை,துவரை,கேழ்வரகு,சாமை,தினை ஆகியன 90 முதல் 110 நாட்களில் அறுவடைக்கு வரும் பயிர்கள். அதனால் இவற்றைத் தேர்வு செய்யலாம்.

>வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கிடைக்கும். இந்தப் பருவத்தில் நீண்டகால இரகங்கள் (6 மாதங்ககள்) தேர்வு செய்யலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories