ஆலமரத்தின் அற்புதங்கள்

ஆலமரத்தின் அற்புதங்கள்
ஆலமரம் கடினமான களிநிலங்களைத் தவிர மற்ற
அனைத்து நிலங்களிலும் வளரக்கூடியது
பறவைகள் மூலமாக பரவுகிறது
ஓரளவுக்கு வளர்ந்த பிறகு வேகமாக வளரம் தன்மை கொண்டது
ஆலமரத்தின் நிழலில் அமர்ந்திருப்பது ஏசி அனுபவித்தது போல குளிர்ச்சியைத் தரும் இதன் நாற்றுக்கள் போத்துக்களாக நடலாம்
பயன்கள்
ஆலமரம் ஒரு அற்புதமான கால்நடை தீவனமாகும்
கோடைகாலத்தில் வெப்பதத்தை தனிக்கக் கூடியது
பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் அமிர்தம் தயாரிக்கும் போது ஆழமர விழுதின் நுனியையும் அரைத்து பயன்படுத்தி சிறப்பான பலன் கிடைக்கும்.
புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் ஆற்றல் ஆலமரத்திற்கு உண்டு.
ஆலமரம் சூரியனின் வெப்பக் கதிர்கள் நேரடியாக பூமியை தாக்காத இதன் இலைகள் தடுக்கும்
மழை மேகங்களை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் உண்டு
பசுமை படிக்கட்டுக்களாக விளங்குபவை.
குணப்படுத்தும் நோய்கள்
ஆலமரத்தின் இலைகளை அரைத்து உடலில் பூசிவந்தால் கட்டிகள் குணமாகும்
நீரழிவு நோய் குணமாகும்
ஆலம்பழத்தை பொடிசெயது சர்க்கரை கலந்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.
ஆல் போல பால்வரும் ஆல விழுதின் நுனியில் அசிட்டோபேக்டர் என்னும் நுண்ணுயிர் உள்ளது.
இது ரைசோபியம், அசோஸ்பைரில்லம், போன்ற பயிர் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஒரு நுண்ணுயிரி.
இந்த நுண்ணுயிரிதான் காற்றில் உள்ள நைட்ரஜனை கிரகித்து ஆலமரம் செழிப்பாக வளர உதவுகிறது.
இதன் இலைகள் உதிர்ந்து வரும்போதே துளிர்விட்டு வரும்எப்பொழுதும் பசுமை மாறாமல் இருக்கும்
ஓவ்வொரு கிராமத்திலும் ஒரு பொது இடங்களிலும் நிச்சயம் ஒரு ஆலமரம்; இருக்கும்
ஆலமரத்தின் விழுதுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து 100 ஆண்டுகளுக்குமேல் வாழக்கூடிய ஒற்றுமை நமக்கு புலப்படுத்துவதற்காகத்தான் ஒவ்வொரு ஊரிலும் ஆலமரம் உள்ளது .

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories