இஞ்சித் துண்டுகளை நடவு செய்வதுதான் சிறந்தது விதை இஞ்சி சுமார் 25 முதல் 50 சென்டிமீட்டர் நீளமும் 20 முதல் 25 கிராம் எடை உள்ளதாகவும் அதில் ஒன்று அல்லது இரண்டு முறை பருக்கள் கொண்ட இஞ்சி துண்டுகளை வெட்டி எடுத்து விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்
விதை துண்டுகளை 100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் மோர் கரைசலை 10 லிட்டர் தொல்லுயிர் கரைசல் சூடோமோனஸ் ஒரு கிலோ அல்லது 500 மில்லி கலந்து 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு நடவிற்கு பயன்படுத்த வேண்டும்
மக்காச்சோளம் பூவில் பூச்சிகளை கட்டுப்படுத்த என்ன வழி
மக்காச் சோளம் பயிரிடப்பட்டு 15 நாட்களில் இருந்து 20 நாட்களுக்குள் வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டைச் சாற்றை நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.