இஞ்சி விதைத்தல்

இஞ்சி கரணைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நேரடியாகவே நடவு செய்யலாம் .ஒவ்வொரு செடிக்கும் அரை அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும் .பிறகு தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

உரங்கள்

காய்கறி கழிவுகள், டீ தூள், முட்டை ஓடுகள் இவற்றை உரமாக போடலாம். மண்புழு உரத்தை மாதமொருமுறை விட்டு கிளறி விட வேண்டும் .பஞ்சகவியா 10 மில்லியை 2 லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்
இலைகளில் பூச்சி தாக்குதல் சுருண்டு காணப்பட்டாலும் வேப்பந் தூள் தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். மிகச்சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படும்.

அறுவடை
பொதுவாக ஆறு மாதத்தில் அறுவடை செய்ய வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories