இஞ்சி விதையை எவ்வாறு தேர்வு செய்வது?

சுமார் 25 முதல் 50 சென்டிமீட்டர் நீளமும், 20 முதல் 25 கிராம் எடையும், அதில் ஒன்று அல்லது 2 முளைப்பு பருக்கள் உள்ள இஞ்சி துண்டுகளை வெட்டி எடுத்து விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.

விதை துண்டுகளை 100 லிட்டர் தண்ணீர்,5 லிட்டர் தேமோர் கரைசல், 10 லிட்டர் தொல்லுயிர் கரைசல், சூடோமோனஸ் 1 கிலோ ஆகியவற்றில் கலந்து 30 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் நடவிற்கு பயன்படுத்த வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories