இயற்கை விவசாயத்திற்கு ஆலோசனை

 

தாழ்வான பகுதியில் உள்ள வயல் வெளிகளில் இயற்கை வேளாண்மையை செய்வதென்றால் அவர்களைச் அவற்றையும்சுற்றி கரைகளையும் உயர்த்தி அமைக்க வேண்டும். அப்போதுதான் மழைக் காலங்களில் மற்ற வயல்களில் உள்ள ரசாயனப் பொருட்கள் மழைநீரில் வருவது தடுக்கப்படும்.

இயற்கை விவசாயத்திற்கு இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தும் முன்பு ஒரு ரசாயன உரங்கள் பூச்சிக் கொல்லிகள் மற்றும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து விடுதல் வேண்டும். அப்பொழுதுதான் மண்ணின் மலட்டுத்தன்மை முதலில் சரியாகும்.

விதைகளை முற்காலத்தில் பயன்படுத்திய நாட்டு ரகங்களை பயன்படுத்தவும்.

தண்ணீர் மற்றும் மின்பற்றாக்குறை சிரமங்களை கருத்தில் கொண்டு தெளிப்புநீர், சொட்டு நீர் மற்றும் மரங்களுக்குதிரியிடுதல் முறை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

இயற்கை முறையில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூச்சி விரட்டிகளை நாமே தயார் செய்தல் வேண்டும்.

பயிர் சுழற்சி முறைகள் மற்றும் காலத்திற்கேற்ப பயிர்களை தேர்வு செய்தல் வேண்டும்.

பசுந்தாள் உரங்களை பூக்கள வருவதற்கு முன்பே மடக்கி உழவு செய்து பயன்படுத்த வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories