உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டி

உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டி
***********
9.12.21 வியாழக்கிழமை (நேரம் காலை 10.06 க்கு பிறகு)
10.12.21 வெள்ளிக்கிழமை
11.12.21 சனிக்கிழமை ( நேரம் 16.17 வரை)
———————————————-
நாள் மேல் நோக்கு நாட்கள்

பயிர் செய்ய உகந்தவை
*********-
பூக்கள்
_________

மல்லி ,கனகாம்பரம் , ரோஜா,. காலிபிளவர்
போன்றவற்றை குறிக்கும்.
———————————————

பூக்கள் சம்பந்தமான பொருட்களை அறுவடை செய்வோம் என்றால்
மேல்நோக்கு நாட்களில்.

நாற்றுகளுக்காக விதை விதைத்தல்

நிலத்தில் நேரடியாக விதைத்தல்

இலை வழி ஊக்கிகளை தெளித்தல்👇
பஞ்சகவ்யம்
ஜீவாமிர்தம்
CPP–மூலிகை சாண உரம்
BD-501 என்கிற கொம்பு சிலிக்கா
_________
சிவா ஆர்கானிக் ஃபாமிங் குழு

பட்டு.சிவசங்கரன்
குடியேற்றம்
———————————–
ஆதாரம்
————-
மேட்டுப்பாளையம் திரு.நவநீத கிருஷ்ணன்
உயிராற்றல் வேளாண்மை காலண்டர்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories