உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டி
*********
தேதி 12.2.22 சனிக்கிழமை
13.2.22 ஞாயிற்றுக்கிழமை
14.2.22 திங்கட்கிழமை ( நேரம் 05.20வரை)
நாள் கீழ் நோக்கு நாட்கள்
பயிர் செய்ய உகந்தவை
*********
பூக்கள்
விரிவான தகவல்
——————————–
மல்லி ,கனகாம்பரம் , ரோஜா,. காலிபிளவர்
போன்றவற்றை குறிக்கும்.
பூக்கள் தொடர்புடைய பொருட்களை அறுவடை செய்வோம் என்றால் இந்த கீழ் நோக்கு நாட்களில்
நடவு செய்தல்
உரமிடுதல்
வேர் வழி வளர்ச்சி ஊக்கிகள் தருதல்
போன்ற பணிகளை செய்யலாம்
__________
சிவா ஆர்கானிக் ஃபாமிங் குழு
பட்டு.சிவசங்கரன்
குடியேற்றம்
———————————–
ஆதாரம்
————-
மேட்டுப்பாளையம் திரு.நவநீத கிருஷ்ணன்
உயிராற்றல் வேளாண்மை காலண்டர்
_________
[4:57 pm, 11/02/2022] Sivasankar Pattu Gramam Natural For: உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டி
*********
தேதி. 14.2.22 திங்கட்கிழமை
15.2.22 செவ்வாய்க்கிழமை
👇👇👇
மேற்கண்ட இரண்டு நாட்களும் சந்திரன் எதிர் சனி நாளுக்கு முன் உள்ள 48 மணி நேரம்
👇
அனைத்து விதமான விவசாய பணிகளை செய்யலாம்.
16.2.22 புதன்கிழமை
சந்திரன் எதிர் சனி நாள்
(நிகழும் நேரம்– 02.18)
பெளர்ணமி நாள்
*†*********
சிவா ஆர்கானிக் ஃபாமிங் குழு
பட்டு.சிவசங்கரன்
குடியேற்றம்
———————————–
ஆதாரம்
————-
மேட்டுப்பாளையம் திரு.நவநீத கிருஷ்ணன்
உயிராற்றல் வேளாண்மை காலண்டர்