உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டி
**********
தேதி. 16.12.21 வியாழக்கிழமை
( 14.21 பிறகு வேர் மற்றும் கிழங்கு தொடர்புடைய பயிர்கள் செய்யலாம்)
——————————————-
17.12.21 வெள்ளிக்கிழமை (0.5.41 node தவிர்க்க வேண்டிய நாள்)
18.12.21 சனிக்கிழமை ( அபோஜி -.)
19.12.21 ஞாயிற்றுக்கிழமை
(பௌர்ணமி)
“*****
17.12.21
18.12.21
19.12.21 மூன்று நாட்களும் தவிர்க்க வேண்டிய நாட்கள் ஆகும்.
குறிப்பு
————–
தவிர்க்க வேண்டிய நாட்களில் சோதனை செய்ய விரும்பும் நண்பர்கள் சில விதைகளை நடவு செய்து பார்க்கலாம். நாட்காட்டி புரிதலுக்காக புதியவர்கள் செய்யலாம்.
———————————————
சிவா ஆர்கானிக் ஃபாமிங் குழு சார்பில்
பட்டு.சிவசங்கரன்
குடியேற்றம்
———————————–
ஆதாரம்
————-
மேட்டுப்பாளையம் திரு.நவநீத கிருஷ்ணன்
உயிராற்றல் வேளாண்மை காலண்டர்