உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டி ********** தேதி. 20.12.21 திங்கட்கிழமை

உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டி
**********
தேதி. 20.12.21 திங்கட்கிழமை

நாள் கீழ் நோக்கு நாட்கள்

பயிர் செய்ய உகந்தவை
பூக்கள்

____
மல்லி ,கனகாம்பரம் , ரோஜா,. காலிபிளவர்
போன்றவற்றை குறிக்கும்.

விரிவான தகவல்

பூக்கள் தொடர்புடைய பொருட்களை அறுவடை செய்வோம் என்றால் இந்த கீழ் நோக்கு நாட்களில்

நடவு செய்தல்
உரமிடுதல்
வேர் வழி வளர்ச்சி ஊக்கிகள் தருதல்

போன்ற பணிகளை செய்யலாம்
__________
சந்திரன் எதிர் சனி
*********
23.12.21 வியாழக்கிழமை
சந்திரன் எதிர் சனி நாள் ஆகும்.

அதற்கு முன் உள்ள 48 மணி நேரம் அனைத்து விதமான விவசாய பணிகளை செய்யலாம்
எனவே

21.12.21 செவ்வாய்க்கிழமை
22.12.21 புதன்கிழமை

இந்த இரண்டு நாட்களும் மிக சிறந்த நாட்கள்.
*********
சிவா ஆர்கானிக் ஃபாமிங் குழு

பட்டு.சிவசங்கரன்
குடியேற்றம்
———————————–
ஆதாரம்
————-
மேட்டுப்பாளையம் திரு.நவநீத கிருஷ்ணன்
உயிராற்றல் வேளாண்மை காலண்டர்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories