உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டி ————– தேதி 24.12.21 வெள்ளிக்கிழமை

உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டி
——————————————-
தேதி 24.12.21 வெள்ளிக்கிழமை
25.12.21 சனிக்கிழமை
26.12.21 ஞாயிற்றுக்கிழமை ( நேரம். 11.18 ‌வரை)

நாள் கீழ் நோக்கு நாட்கள்

பயிர் செய்ய உகந்தவை
**********

விதை மற்றும் பழம்
—————————————-
விதையையும், பழத்தையும் நாம் அறுவடை செய்யும் பயிர்களை குறிக்கும்

விதை

நெல், கோதுமை, பருத்தி,
பயிறு வகைகள், சிறு தானியங்கள்

பழம்
மா, பலா, வாழை, மாதுளை, கொய்யா, சப்போட்டா,

இத்தகைய பயிர்களை நடவு செய்தல், உழவு செய்தல்’ உரமிடுதல் நீர் வழியாக வளர்ச்சி ஊக்கிகள் தரலாம்
——————————————–
சிவா ஆர்கானிக் ஃபாமிங் குழு

பட்டு.சிவசங்கரன்
குடியேற்றம்
———————————–
ஆதாரம்
————-
மேட்டுப்பாளையம் திரு.நவநீத கிருஷ்ணன்
உயிராற்றல் வேளாண்மை காலண்டர்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories