உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டி ********”**

உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டி
********”**
தேதி 22.11.21 திங்கட்கிழமை
23.11.21 செவ்வாய்க்கிழமை( நேரம் மதியம் 2.21 வரை)
நாள் கீழ் நோக்கு நாட்கள்

பயிர் செய்ய உகந்தவை
——————————————–
பூக்கள்
____
மல்லி ,கனகாம்பரம் , ரோஜா,. காலிபிளவர்
போன்றவற்றை குறிக்கும்.

பூக்கள் தொடர்புடைய பொருட்களை அறுவடை செய்வோம் என்றால் இந்த கீழ் நோக்கு நாட்களில்

நடவு செய்தல்
உரமிடுதல்
வேர் வழி வளர்ச்சி ஊக்கிகள் தருதல்

போன்ற பணிகளை செய்யலாம்
_________
[6:39 pm, 21/11/2021] Sivasankar Pattu Gramam Natural For: “உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டி
——————————————

23 11 2021 செவ்வாய்க்கிழமை
(நேரம் மதியம் 2..21 க்கு பின்னர்)

24 11 2021 புதன்கிழமை

குறிப்பு
————-
23, 24 இந்த இரண்டு நாட்களும் சந்திரன் எதிர் சனி நாளுக்கு முன் உள்ள 48 மணி நேரம் என்பதால் அனைத்து விதமான விவசாய பணிகளை செய்யலாம்)
——————————————-
25.11.21 வியாழக்கிழமை
👇சந்திரன் எதிர் சனி நாள் நிகழும் நேரம் 14.21)

26.11.21 வெள்ளிக்கிழமை

பயிர் செய்ய உகந்தவை
இலை மற்றும் தண்டு
———————————————-

நாள். கீழ் நோக்கு நாட்கள்

பயிர் செய்ய உகந்தவை
*********
இலை , மற்றும் தண்டு ****
இலை

கீரைவகைகள், வெங்காயம், முட்டைகோஸ் போன்றவை.

தண்டு

கரும்பு, மர பயிர்கள் போன்றவை.

செய்ய வேண்டிய பணிகள்:
:
நடவு செய்தல்,உரமிடுதல்

விரிவான தகவல்::
________
நாம் இலை மற்றும் தண்டு தொடர்புடைய பொருட்களை அறுவடை செய்வோம் என்றால்

இந்த வகை பயிர்களுக்கு
குச்சிகளை (அ) கரணைகளை(அ) போத்துகளை நேரடியாக நிலத்தில் நடுதல், பதியம் செய்தல்,

நாற்றுகளை மாற்றி நடவு செய்தல்,

நில வழி உரம் இடுதல்

,நீர் வழியாக வளர்ச்சி ஊக்கிகள் தருதல்,

ஏர் உழுதல்
போன்ற பணிகளை செய்யலாம்.
***””

_________
சிவா ஆர்கானிக் ஃபாமிங் குழு

பட்டு.சிவசங்கரன்
குடியேற்றம்
———————————–
ஆதாரம்
————-
மேட்டுப்பாளையம் திரு.நவநீத கிருஷ்ணன்
உயிராற்றல் வேளாண்மை காலண்டர்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories