உயிராற்றல் வேளாண்மை யின் மூலிகை தயாரிப்பான [Biodynamic preparations]

உயிராற்றல் வேளாண்மை யின் மூலிகை தயாரிப்பான [Biodynamic preparations]

1. 502 முதல் 507 வரையிலான தயாரிப்பினை குழியில் 5 துளைகள் போட்டு போட்டுக்கொள்ள வேண்டும்.

2.பிறகு முதல் துளையில் திட வடிவிலான 502 இரண்டு கிராம், இரண்டாவது துளையில் திட வடிவிலான 503 இரண்டு கிராம் , மூன்றாவது துளையில் திட வடிவிலான 504 இரண்டு கிராம், நான்காவது துளையில் திட வடிவிலான 505 இரண்டுn கிராம், ஐந்தாவது துளையில் திட வடிவிலான 506 இரண்டு கிராம் துளையில் இட வேண்டும்.

3. பிறகு 507 திரவ வடிவிலான ஒரு குழிக்கு 20 ML + ஒரு லிட்டர் நீரில் கலந்து ஒரு மணிநேரம் இடவலமாக சுத்தி வீரிய படுத்தி ஒரு துளைக்கு 100 ML என்ற விகிதத்தில் ஊற்றி மீதமுள்ள 500 ML சாணத்தின் மீது முழுக்க படும்படி தெளித்துவிட்டு சாணத்தின் மீது கோனி சாக்கு கொண்டு மூடி பராமரிக்கவேண்டும்.

குறிப்பு : மூடியுள்ள கோணி சாக்கின் ஈரம் குறையாமல் முறையாக தண்ணீர் தெளித்து பராமரிக்கவேண்டும் .

சாண மூலிகை உரம் பராமரிப்பு:

1. முதல்முறை திருப்பிவிட (கிளறிவிட) 20 வது நாள் நன்கு கிளறி கட்டிகள் எதுவும் இல்லாமல் கைகளில் கசக்கி திருப்பி சமன்செய்து அதன்மீது ஈர கோணிப்பை போட்டு பராமரிக்க வேண்டும்.

2. இதேபோன்று திருப்பிவிட (கிளறிவிட) 50 , 80 வது நாள் நன்கு கிளறி கட்டிகள் எதுவும் இல்லாமல் கைகளில் கசக்கி திருப்பி சமன்செய்து அதன்மீது ஈர கோணிப்பை போட்டு பராமரிக்க வேண்டும்.

3. 110 வது நாள் சாண மூலிகை உரம் அருமையாக தயாராகி இருக்கும்.

நன்றி
P.சத்தீஸ் குமார் குடியேற்றம் …

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories