உயிராற்றல் வேளாண்மை

உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டி தேதி 4 .8. 2021 புதன்கிழமை (நேரம் 15 .07 வரை வேர் )15.07 க்குப் பிறகு பூக்கள்

5.8.21 வியாழக்கிழமை
6.8.2021 வெள்ளிக்கிழமை
( நேரம் 07.19 வரை)

பயிர் செய்ய உகந்தவை
***********

பூக்கள்.
____
மல்லி ,கனகாம்பரம் , ரோஜா,. காலிபிளவர்
போன்றவற்றை குறிக்கும்.

பூக்கள் தொடர்புடைய பொருட்களை அறுவடை செய்வோம் என்றால் இந்த கீழ் நோக்கு நாட்களில்

நடவு செய்தல்
உரமிடுதல்
வேர் வழி வளர்ச்சி ஊக்கிகள் தருதல்

போன்ற பணிகளை செய்யலாம்
__________
சிறந்த நாட்கள்
💐💐💐💐💐💐

6.8.2021 வெள்ளிக்கிழமை (நேரம் காலை 07.19 க்கு பிறகு)

7.8.2021 சனிக்கிழமை

மேற்கண்ட இரண்டு நாட்களும் சந்திரன் எதிர் சனி நாளுக்கு முன் உள்ள 48 மணி நேரம்

இந்த இரண்டு நாட்களில் விதை விதைத்தல் ( நெல் , காய் கறி விதைகள்) ‌மற்றும் அனைத்து விதமான விவசாய பணிகளை செய்யலாம்.சிறப்பான வளர்ச்சி வரும்.
8.8.2021 ஞாயிற்றுக்கிழமை

சந்திரன் எதிர் சனி (( நேரம் காலை 07.19 வரை))

மற்றும் அமாவாசை 19.21
***”*******

அமாவாசை
_____

இன்று விதைகளை சேமிக்கலாம்,.

நில வழியாக உரமிடுதல்

மரங்கள் வெட்டி இருப்பு வைக்கலாம்

வைக்கோல் பாதுகாத்து வைக்கலாம்

பசுந்தாள் உரப்பயிர்களை
மடக்கி உழவு செய்தல்

போன்ற பணிகளை செய்யலாம்

போன்ற பணிகளை. செய்யலாம்
***********

சிவா ஆர்கானிக் ஃபாமிங்
குழு சார்பாக
‌. *****
சிவசங்கரன்
குடியேற்றம்
*****
ஆதாரம்
————-

மேட்டுப்பாளையம் திரு.நவநீத கிருஷ்ணன்

உயிராற்றல் வேளாண்மை காலண்டர்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories