உயிர்வேலி மரங்கள்

பரம்பை முள்

கிளுவை முள்

கள்ளிச்செடி

நொச்சி

பனைமரம்

கொடி பூவரசு

கொடுக்காப்புளி
இலந்தை முள்

சவுக்கு

காகித பூ

கலாக்காய் மரம்

சீகாமரம்

போன்ற உயிர்வேலி மரங்கள் பல்லுயிர்கள் இறுக்கமாகவும் அதற்கு தேவையான வாழ்விடமாகவும் அமைகிறது.

உயிர் வேலியே நம் நிலத்தை சுற்றி அமைக்கும்போது பாம்பு ,தேள், பூரான் போன்றஅஞ்சகூடிய உயிரினங்கள் அனைத்தும் நிலத்திர்குள் தங்காமல் வே ளியில் தங்கி பாதுகாப்பு வளையமாக செயல்படும். இதனால் நிழல் உருவாகும்.

ஆந்தை , மயில்கள் ,குருவி போன்ற பறவை இனங்கள் உயிர் வேலிகளில் கூடுகட்டி தங்கி சிறு சரணாலயமாக செயல்பட வழிவகுக்கும்.

மழைக்காலத்திற்கு முன்னர் நிலத்தின் எல்லைப் பகுதிகள் முழுவதும் புல்வெளி வளர்ப்பதற்கு சிறிது இடம் ஒதுக்கியும் உயிர்வேலி அமைத்தால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு பயிர்களுக்கு பாதுகாப்பாக அமைந்துவிடுகிறது.

ஆண்டிற்கு ஒருமுறை செடிகளை கவாத்து செய்து புதர் போல இல்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும். உயிர்வேலி பயிர்களில் சில கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories