உயிர் உரங்களின் பயன்கள் மற்றும் பயிருக்கு பயன்படுத்தும் அளவுகள்

உயிர் உரங்களின் பயன்கள் மற்றும் பயிருக்கு பயன்படுத்தும் அளவுகள்
பெயர் – அசோஸ்பைரில்லம்
ஒரு ஏக்கருக்கு – 3 கிலோ
பயன் – பயிர்களுக்கு தழைச்சத்தை கிரகித்து தருகிறது
பெயர் – பாஸ்போபாக்டிரியா
ஒரு ஏக்கருக்கு – 3 கிலோ
பயன் – மண்ணில் கரையாமல் இருக்கும் மணிச்சத்தைக் கரைத்துப் பயிருக்குக் கொடுக்கும்
பெயர் – பொட்டாஷ் பாக்டீரியா
ஒரு ஏக்கருக்கு – 3 கிலோ
பயன் – மண்ணில் அங்ஙக சத்தையும் கிட்டா நிலையில் உள்ள சாம்பல் சத்தையும் பயிருக்கு கிரகித்து கொடுக்கும்
பெயர் – மைக்கோரைசா ( வேம்)
ஒரு ஏக்கருக்கு – 3 கிலோ
பயன் – மணிச்சத்து மற்றும் கந்தகசத்து,
துத்தநாக சத்து,
சுண்ணாம்புச் சத்து போன்ற சத்தக்களை பயிருக்கு எடுத்துக் கொடுக்கும்
பெயர் – டிரைக்கோடெர்மா விரிடி
ஒரு ஏக்கருக்கு – 2 கிலோ
பயன் – பயிரின் வேர்பகுதியிலுள்ள அழுகல் நோயை கட்டுப்படுத்தும்
பெயர் – சூடோமோனஸ்
ஒரு ஏக்கருக்கு – 2 கிலோ
பயன் -இல்லை புள்ளி நோய், வாடல் நோய், அழுகல் நோய்;, கருகள் நோயை கட்டுப்படுத்தும்
பெயர் – பிவேரியா
ஒரு ஏக்கருக்கு -1 கிலோ
பயன் – இயற்கை முறையில் காய்ப்புழுவை கட்டுப்படுத்தும்
பெயர் – பெசிலியோ மைசிஸ்
ஒரு ஏக்கருக்கு – 2 கிலோ
பயன் – நூற்புழுவை கட்டுப்படுத்தும்
பெயர் – வெர்டிசீலியம்
ஒரு ஏக்கருக்கு 1 கிலோ
பயன் – பயிரில் வரும் சாறுறிஞ்சும் பூச்சியை கட்டுப்படுத்தும்
பெயர் – மஞ்சள் ஒட்டுப்பொறி
ஒரு ஏக்கருக்கு – எண்ணிக்கை 15-20
பயன் – பயிரில் பறக்கும் வெள்ளை ஈ, தத்துப்பூச்சி கவர்ந்து அழிக்கும்
பெயர் – ஊதா நிறப்பொறி
ஒரு ஏக்கருக்கு – எண்ணிக்கை 5-10
பயன் – வெள்ளைஈ மற்றும் பறக்கும் பூச்சியை கட்டுப்படுத்தும்.
பெயர் – இனக்கவர்ச்சிப் பொறி
ஒரு ஏக்கருக்கு – எண்ணிக்கை – 6
பயன் – காய்கனி பயிரில் இருக்கும் பழ வண்டு மற்றும் முருங்கையில் இருக்கும்
பழவண்டுகளை கவர்ந்து கட்டுப்படுத்தும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories